முஸ்லிம் சமூகம் - கலாச்சாரம்
மலர்களின் அழகுக்கும் அதன் நறுமணத்திற்கும் மயங்காத மனித உள்ளமும் மலர்களின் மருத்துவ சிகிச்சைக்குள் வராத உடல் உறுப்புகளும் இந்த பூமியில் படைக்கப்படவில்லை. பெண்களின் மனதிற்கு நெருக்கமான, உடலுக்கு ஒத்திசைவான, ஒரு படைப்பு இந்த பூமியில் …
சமீபத்திய கட்டுரைகள்
-
உலகில் யார் எதை கண்டுபிடித்தாலும் அதை தங்களது கண்டுபிடிப்பாக முன்னிறுத்தும் கயமைத்தனம் ஐரோப்பியர்களின் உடன்பிறந்த குணம். பிரிட்டனில் பிறந்த எட்வர்ட் ஜென்னர் 1798 இல் அம்மை நோய்க்கான தடுப்பூசியை அறிமுகம் செய்ததிலிருந்து தான் அதன் வரலாறு துவங்குகிறது என்பது அந்த கயமைத்தனங்களில் …
-
தங்களுக்கு பிடித்தமான அறிஞர்களை தலைவர்களை அல்லது அரசியல் கட்சிகளை அறிவில் மட்டும் சுமக்கும் அழகிய இஸ்லாமிய பண்பை வளர்த்துக் கொள்வது நமது உள்ளத்திற்கும் உடலுக்கும் நாம் வளர்த்தெடுக்க விரும்பும் சமூக நல்லிணக்கத்திற்கும் மிகவும் நல்லது. சிலர் தாங்கள் விரும்பும் தலைவர்களின் மீதும் …
-
அமெரிக்கா பிரிட்டன் மற்றுமுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் இஸ்ரேலிலும் அவர்களுடைய ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரையிலான பாடத்திட்டங்களில், பயிற்சிமுறைகளில், மாணவர்கள் இந்த இலக்கை நோக்கி அவரவர் துறையில் கூர்தீட்டப்படுவதை பார்க்கலாம். மேற்குலக மொழியையும் கலாச்சாரத்தையும் இந்த உலகிலேயே மேன்மையானது என்றும் மீதமுள்ள அனைத்தும் …
-
எதிலெல்லாம் நோய்எதிர்ப்புத்திறன் இருக்கிறது என்று தேடித்திரியும் காலம் இது.இதற்காக எதையும் எவ்வளவு செலவானாலும் வாங்குவதற்கு தாயாராக இருக்கின்றோம். ஆனால் அல்லாஹ்வின் அன்பிலும் கருணையிலும் மனித உடலில் நோய்யெதிர்ப்புத் திறன் அளவில்லாமல் அதிகரிப்பதை பாருங்கள். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்கின்றபோது. …
-
சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமார் 5.5 இலட்சம் வழக்குகளும், அதன் மதுரை கிளையில் 1.5 இலட்சம் வழக்குகளும்,தமிழக கீழ் நீதிமன்றங்களில் சுமார் 12 இலட்சம் வழக்குகளும் தற்சமயம் நிலுவையில் உள்ளன. ஆதிக்க வர்க்கத்தின் சிந்தனையிலேயே அநீதிகள் நிரம்பியிருக்கும் (சாதீய சமூக பொருளாதார அடக்குமுறைகள்) …
-
இஸ்லாமிய நர்சரி பிரைமரி பள்ளிக்கூடங்களில் பாடமாக இடம்பெறுவதற்கு இந்த பாடலைத் தாண்டிய தகுதி உலகில் வேறெதற்குமில்லை. இந்த சொற்களை செதுக்கிய கவிஞருக்கும் அதற்கு தனது உணர்ச்சிகளால் உயிர்கொடுத்த நாகூர் E.M.ஹனிஃபா அண்ணனுக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக….. முஸ்லிம்களின் அறிவியல் ஆராய்ச்சிப்பணிகள் அனைத்தையும் …
-
1912 இல் துருக்கி உதுமானிய அரசுக்கும் பால்கன் லீக் நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்றது. போர் செலவினங்களுக்காக உலக முஸ்லிம்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அன்றும் கூட வறுமையில் வாடிய ரோஹிங்கிய முஸ்லிம் விவசாயிகள் ரங்கூனில் இருந்த உதுமானிய அரசின் தூதரகத்திற்கு சென்று …
-
17 ஆம் நூற்றாண்டு துவங்கி கடந்த 400 ஆண்டுகளாக கோடிக்கணக்கான மலேரியா நோயாளிகளை காப்பாற்றிய குயினின் (quinine) என்ற மருந்து சின்கோனா என்ற மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்பட்டது. குயினின் மருந்தின் இரசாயன வடிவம் தான் இன்றைய உலக நாடுகள் Covid – …
-
பயிற்றுவிப்பு முறை
கீழ்திசை அறிதல் மரபிற்கும் மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.
by Mohamed Anasஒரு நிகழ்வை கோட்பாட்டை அல்லது சட்டத்தை மேற்குலக மக்களின் புரிதலுக்கும் பின்பற்றுதலுக்கும் கீழ்திசை மக்களாகிய நாம் புரிந்து பின்பற்றுவதிலும் வேறுபட்ட இயல்புகள் உள்ளன. வாழ்க்கை முறையின் பின்புலத்தில் அமைந்துள்ள இந்த அறிதல் மரபிற்கு ஏற்றவாறுதான் மனித சமூகங்கள் வினையாற்றும். உதாரணத்திற்கு : …