123
சூடான் நாட்டில் பிறந்த பேராசிரியர் மாலிக் பத்ரி அவர்கள் இஸ்லாமிய உளவியல் என்ற கருத்தியலின் முகவராக திகழ்ந்தவர்.
நவீன காலத்தில் இஸ்லாமிய உளவியல் துறையின் தேவைகள் மற்றும் வளர்ச்சி குறித்து துருக்கியில் ஆற்றிய உரை இது :