இஸ்மாயில் அல் ஜஸாரி (FATHERS OF ROBOTICS)

by Mohamed Anas

இஸ்மாவில் அல் ஜஸாரி அவர்கள் இஸ்லாமிய பொற்காலத்தில் வாழ்த்த ஒரு தலை சிறந்த பல்துறை வல்லுநர் ஆவார். இவர் 1136 ஆம் ஆண்டு மெசொப்பொத்தேமியா பகுதியில் பிறந்தவர். இது இன்றைய வடமேற்கு ஈராக், வடகிழக்கு சிரியா மற்றும் தென்கிழக்கு துருக்கி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

இவர் பிறந்த ஊர் குறித்த சரியான தகவல்கள் இல்லாதபோதும் இவரின் பெயரில் உள்ள அல் ஜஸாரி என்பதைக் கொண்டு இவரின் ஊர் ஜஸாரியாக இருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எழுத்தாளர் :- முஹம்மது அனஸ், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

Related Posts

Leave a Comment