320
ஆலிமாக்களுக்கான “இஸ்லாமிய கல்வி அறிவியல்” (ISLAMIC ACADEMICAL SCIENCES) என்ற தலைப்பில் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் 26,27-02-2022 ஆகிய இரண்டு நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது.
அந்த பயிலரங்கில் அல்குர்ஆனையும் ஹதீஸ்களையும் அதன் இலக்கண முறைப்படி ஆழமாக புரிந்து அணுகுவதற்கான அடிப்படைப் பாடங்களை (உஸூல்) தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள் பயிற்றுவித்தனர்.
அதில் உஸூலுத் தஃப்ஸீர் தலைப்பில் சென்னையில் உள்ள ஆலிம் பப்ளிகேஷன்ஸின் மொழி பெயர்ப்பாளர் மௌலவி யூஸுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., விரிவாக விளக்கம் அளித்தார்கள்.
அவர் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரை இது.
அவர் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரை இது.